உலகம்
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி...
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
டெஸ்லா நிறுவனத்தில் இருந்து ஒரே நேரத்தில் 14 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்சார வாகனத் தேவையின் மந்தநிலை காரணமாக டெஸ்லா நிறுவனத்தில் இருந்து 10 சதவீத பணியாளர்களை மீண்டும் பணிநீக்கம் செய்ய நிறுவனர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடியை சந்திக்க எலான் மஸ்க் இந்தியா வருகை தர உள்ள நிலையில், இந்த பணிநீக்க முடிவு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...