14 ஆண்டு கால ஆட்சியை இழந்தது கன்சர்வேடிவ் கட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

14 ஆண்டு கால ஆட்சியை இழந்தது கன்சர்வேடிவ் கட்சி


14 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்த வந்த கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை இழந்தது - இங்கிலாந்தில் புதிய பிரதமராகிறார் தொழிலாளர் கட்சியின் கீர் ஸ்டார்மர்.

Night
Day