உலகம்
வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெய் வழங்கிய ரஷ்யா
உக்ரைன் உடனான போரில் உதவி வரும் வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண?...
இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் நேட்டோவின் 32-வது உறுப்பு நாடாக ஸ்வீடன் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன், இது சுதந்திரத்திற்கான வெற்றி என மகிழ்ச்சி தெரிவித்தார். நேட்டோவில் இணைவதற்கு ஸ்வீடன் ஒரு சுதந்திர, ஜனநாயக, இறையாண்மை மற்றும் ஐக்கியப்பட்ட தேர்வை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேபோல், இது ஒரு வரலாற்று நாள் என்றும் நேட்டோ கொள்கைகள் மற்றும் முடிவுகளை வடிவமைப்பதில் ஸ்வீடன் முக்கிய பங்காற்றும் என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் உடனான போரில் உதவி வரும் வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண?...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களை கைப்?...