2 நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி - பிரதமரை உற்சாகமாக வரவேற்ற மக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு, அந்நாட்டு பிரதமர் டிஷெரிங் டோப்கே உற்சாக வரவேற்பு அளித்தார்.  பின்னர் வாகனத்தில் திம்பு என்ற பகுதிக்கு சென்ற பிரதமரை சாலையின் இருபுறமும் இந்திய - பூட்டான் தேசிய கொடிகளை ஏந்தியபடி நின்ற பள்ளி சிறுமிகளும், பொதுமக்களும் கையசைத்து உற்சாகமாக வரவேற்றனர்.  

Night
Day