உலகம்
இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது...
அர்ஜெண்டினாவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் 60 வயது பெண்மணி பட்டம் வென்று மகுடம் சூடியுள்ளார். உலக அளவில் ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகிப்போட்டி நடந்து வருகிறது. இதில் 18 வயது முதல் 28 வயது வரையிலான இளம்பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதிமுறை இருந்துவந்தது. இந்த வயது வரம்பை பிரபஞ்ச அழகிப்போட்டி அமைப்பு கடந்த ஆண்டு நீக்கியதுடன், இந்த ஆண்டு முதல் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யாரும் இந்த போட்டியில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அர்ஜென்டினாவின் பியூனோஸ் அர்ஸ் மாகாணத்துக்கான உலக அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண்மணி வெற்றி பெற்று, உலகிலேயே அதிக வயதில் உலகஅழகி பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்தார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது...
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசு தலைவர் நாளை உதகை வருகை -திரெளபத?...