உலகம்
ஓட்டுநரில்லா பறக்கும் டாக்சிக்கு சீன அரசு அனுமதி
ஓட்டுநரில்லா பறக்கும் டாக்சிக்கு சீன அரசு அனுமதி வழங்கி உள்ளது. முழுவதும?...
தன்பாலின, இருபாலின மற்றும் திருநங்கைகளுக்கான அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ள ரஷ்யா, தன்பாலின, இருபாலினத்தவர்கள் குற்றம் இழைத்தால் 12 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் LGBT என்றழைக்கப்படும் தன்பாலின, இருபாலின மற்றும் திருநங்கைகளுக்கான சர்வதேச இயக்கம், தீவிரவாத இயக்கம் எனக்கூறி அதன் செயல்பாட்டுக்கு ரஷ்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் தற்போது LGBT சர்வதேச அமைப்பு, தீவிரவாத அமைப்பு என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவில் தன்பாலின, இருபாலினத்தவர்கள் குற்றம் இழைத்தால் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என LGBT சர்வதேச இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
ஓட்டுநரில்லா பறக்கும் டாக்சிக்கு சீன அரசு அனுமதி வழங்கி உள்ளது. முழுவதும?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...