அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை! தமிழகத்தில் கேள்விக்குறியாகும் மாணவிகளின் பாதுகாப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அடையாளம் தெரியாத 2 பேர் மாணவனைக் தாக்கிய பின், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

விளம்பர ஆட்சியில் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை சட்டம் இங்கே, ஒழுங்கு எங்கே?

மாணவிகள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்யுமா அரசு?

திமுக அரசு பெண்கள் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

Night
Day