அதள பாதாளத்தில் தமிழக அரசின் போக்குவரத்து துறை! - நிர்வாக திறனின்மையை மறைக்க பொய் பேசும் அரசு...!

எழுத்தின் அளவு: அ+ அ-

அதள பாதாளத்தில் தமிழக அரசின் போக்குவரத்து துறை! - நிர்வாக திறனின்மையை மறைக்க பொய் பேசும் அரசு?


தமிழக மக்கள் உயிரை பணயம் வைத்து அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் நிலை

கிராமப்புறங்களில் அரசு பேருந்துகள் இயங்காததால் மாணாக்கர்கள் நடந்தே செல்லவேண்டிய அவலம்

அதிமுக ஆட்சியில் பேருந்துகள் வாங்கவில்லை என்பது மக்களை ஏமாற்றும் செயல் - சின்னம்மா

அம்மா ஆட்சியின் கழிவு செய்தல் கொள்கையை திருத்தியதற்கு கண்டனம் - சின்னம்மா

Night
Day