அரசு விழாவில் ஒலிக்காத தமிழ்த்தாய் வாழ்த்தும்,தேசியகீதமும்-ஆளுநருக்குகொரு நீதி, ஆள்வோருக்கொரு நீதியா

எழுத்தின் அளவு: அ+ அ-

 அரசு விழாவில் ஒலிக்காத தமிழ்த்தாய் வாழ்த்தும்,தேசியகீதமும்-ஆளுநருக்குகொரு நீதி?, ஆள்வோருக்கொரு நீதியா?


பிரதமரையும், ஆளுநரையும் விமர்சித்த முதல்வர் தன்னிலை விளக்கம் கொடுப்பாரா?

பாடியதில் குறை கண்ட நீங்கள், பாடாமல் விடுவது நீதியா?

அன்னைத் தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது

தமிழ்நாடு அரசின் 1037 அரசாணையின் 7(இ) பிரிவை முதல்வரே மீறுவது ஏற்புடையதா?

varient
Night
Day