என் கவுண்டர், மனித உரிமை மீறலில் தமிழகம் முதலிடம் விளம்பர ஆட்சி மீது 75 அமைப்புகள் கூட்டறிக்கை!!

எழுத்தின் அளவு: அ+ அ-

என் கவுண்டர், மனித உரிமை மீறலில் தமிழகம் முதலிடம் விளம்பர ஆட்சி மீது 75 அமைப்புகள் கூட்டறிக்கை!!

திமுக ஆட்சியில் நடந்த 19 என்கவுண்டரில் 21 பேர் கொல்லப்பட்டனர்

கைது செய்த பின்பு குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுக்கொல்வது அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது எனக் குற்றச்சாட்டு

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய பிரச்னைக்கு அதிகாரிகள் மாற்றம்தான் தீர்வா?

Night
Day