ஒரே நாடு, ஒரே தேர்தல் மக்களவையில் தாக்கல்! கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஆதரவு! அடுத்தது என்ன

எழுத்தின் அளவு: அ+ அ-

 ஒரே நாடு, ஒரே தேர்தல் மக்களவையில் தாக்கல்! கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஆதரவு! அடுத்தது என்ன?


ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேர்தல் செலவு குறையும், நிர்வாகத்திறன் மேம்படும் - பா.ஜ.க.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு சட்டத் திருத்த மசோதாவை அனுப்ப 269 பேர் ஆதரவு; 198 பேர் எதிர்ப்பு

சட்டமியற்றும் தகுதிக்கு அப்பாற்பட்டது, சர்வாதிகாரத்திற்கான பாதை - மணீஷ் திவாரி

ஒரே நாடு ஓரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத மாநில நலன்களுக்கு எதிரான திட்டம் - எதிர்க்கட்சிகள்
l

Night
Day