கழிவுநீர் கலந்த குடிநீரால் 4 பேர் உயிரிழப்பு! குற்றங்களை மூடி மறைக்கும் விளம்பர அரசு...!

எழுத்தின் அளவு: அ+ அ-

கழிவுநீர் கலந்த குடிநீரால் 4 பேர் உயிரிழப்பு! குற்றங்களை மூடி மறைக்கும் விளம்பர அரசு?


குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால் பரிசோதனை அறிக்கையை மறைப்பது ஏன்? - பாஜக

பொதுமக்கள் புகாரளித்தும் மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை பல்லாவரத்திலும், குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 பேர் உயிரிழப்பு

பல பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதி

Night
Day