கேள்விக்குறியான தமிழக பெண்களின் பாதுகாப்பு !வேடிக்கை பார்க்கும் விளம்பர அரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

கேள்விக்குறியான தமிழக பெண்களின் பாதுகாப்பு !வேடிக்கை பார்க்கும் விளம்பர அரசு!


தமிழகத்தில் பெண்களின் நிலை பாதுகாப்பு இன்றி மிகவும் அபாயகரமான சூழல் - சின்னம்மா

பர்கூரில் 13 மாணவிகளின் பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்

மருத்துவர் உயிரிழந்ததற்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்

தமிழகத்தில் இனியாவது சட்டம் ஒழுங்கை காப்பாற்றிடவேண்டும்

Night
Day