கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமை! விளம்பர ஆட்சியில் அச்சத்தில் மக்கள்!!

எழுத்தின் அளவு: அ+ அ-

கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமை! விளம்பர ஆட்சியில் அச்சத்தில் மக்கள்!!

கல்லூரி மாணவிகளுக்கு தொடரும் பாலியல் வன்கொடுமைகள்

இன்று ஒரே நாளில் சென்னையில் 8 இடங்களில் செயின்பறிப்பு கொடுமை

திமுக அரசில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத அவலம்

நிர்வாக திறனின்மையால் சட்டம் ஒழுங்கில் தோற்றுப் போன திமுக அரசு - சின்னம்மா

Night
Day