சமையல் சிலிண்டர் விலை ரூ50 உயர்வு! மறுபரிசீலனை செய்யுமா மத்திய அரசு! மானியம் வழங்குமா விளம்பர அரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

சமையல் சிலிண்டர் விலை ரூ50 உயர்வு! மறுபரிசீலனை செய்யுமா மத்திய அரசு! மானியம் வழங்குமா விளம்பர அரசு!

சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானிய வாக்குறுதியை திமுக நிறைவேற்றுமா? - சின்னம்மா

வீட்டு சமையல் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது - சின்னம்மா

இது சாமானிய மக்களுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும், வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் - சின்னம்மா

சாமானிய மக்களை பாதிக்கும் என்பதால் மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் - சின்னம்மா

Night
Day