ஜம்மு காஷ்மீர், அரியானா தேர்தல், மோடி Vs ராகுல் - அதிரடி குற்றச்சாட்டுகள், அனல் பறக்கும் பிரச்சாரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 ஜம்மு காஷ்மீர், அரியானா தேர்தல், மோடி Vs ராகுல் - அதிரடி குற்றச்சாட்டுகள், அனல் பறக்கும் பிரச்சாரம்

காங்கிரசை விட வஞ்சகர், நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது - மோடி

காஷ்மீரை வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வகிக்க மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு உள்ளது - ராகுல்

இடஒதுக்கீடு மீதான வெறுப்பு காங்கிரசின் டி.என்.ஏ.வில் உள்ளது - மோடி

வரலாற்றிலே மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியது பா.ஜ.க. - ராகுல்

Night
Day