தனியாரிடம் 6000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்! மின்மிகை மாநிலம், மின் பற்றாக்குறை மாநிலமானது ஏன்!

எழுத்தின் அளவு: அ+ அ-

தனியாரிடம் 6000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்! மின்மிகை மாநிலம், மின் பற்றாக்குறை மாநிலமானது ஏன்?


தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் 9 ரூபாய்க்கு வாங்க திட்டம்

ரூ.10,158 கோடி வடசென்னை அனல்மின் நிலை-3 இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை

நாட்டிலேயே அதிக இழப்பைச் சந்தித்த தமிழ்நாடு மின்சார வாரியம்!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 3 முறை மின்கட்டணம் உயர்வு

Night
Day