தனியார் மயமாகும் அரசு போக்குவரத்துக் கழகங்கள்! விளம்பர ஆட்சியில் அச்சத்தில் பயணிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தனியார் மயமாகும் அரசு போக்குவரத்துக் கழகங்கள்! விளம்பர ஆட்சியில் அச்சத்தில் பயணிகள்?


மின்சார பேருந்துகளுக்கான பேருந்து பராமரிப்பு, ஓட்டுநர் நியமனம் தனியாருக்கு ஓதுக்கீடு

மாநகரப் போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கையில் திமுக அரசு

ஜிசிசி முறையில் 600 மின்சார பேருந்துகளை தனியார் இயக்க ஒப்பந்த புள்ளியை கோரியுள்ளது

14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஒராண்டு ஆகியும், அடுத்த ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.

Night
Day