தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துகள்! - மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா விளம்பர அரசு...!

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துகள்! - மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா விளம்பர அரசு...!

பட்டாசு ஆலை வெடிவிபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பினை பற்றி கவலைப்படாத திமுக அரசுக்கு கண்டனம் - சின்னம்மா

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், 70-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் - சின்னம்மா

வெடிவிபத்தில் 130 தொழிலாளர்கள் மரணம், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

அம்மா தொடங்கிய பாதுகாப்பு பயிற்சி மையத்திற்கு ஊழியர்களை நியமிக்காத திமுக அரசு - சின்னம்மா

Night
Day