தமிழக பள்ளிக்கல்விக்கான நிதி நிறுத்திவைப்பா! என்ன செய்யப்போகிறது விளம்பர அரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக பள்ளிக்கல்விக்கான நிதி நிறுத்திவைப்பா! என்ன செய்யப்போகிறது விளம்பர அரசு!


தமிழகத்திற்கான நிதியை பெற திமுக அரசு என்ன செய்யப்போகிறது?

மாணாக்கர்களின் எதிர்காலம், ஆசிரியர்கள் வாழ்வாதாரம் கருதி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்

SSA திட்டத்தில் ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்துவது துரதிருஷ்டவசமானது

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கூட திமுக MP-க்கள் யாருமே வாய் திறக்கவில்லை

Night
Day