தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாள் கூட்டத்தொடர்! இதுவரை 112 நாள்களே நடத்திய விளம்பர அரசு!!

எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாள் கூட்டத்தொடர்! இதுவரை 112 நாள்களே நடத்திய விளம்பர அரசு!!

நேரலை ஒளிபரப்பும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை

கோரிக்கைகளை வைக்கக்கூட வாய்ப்பு கிடைப்பதில்லை - எதிர்க்கட்சிகள்

விதிப்படி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டமன்றக் கூட்டம் சம்பிரதாயத்துக்காக நடைபெறுகிறதா?

100 நாள் கூட்டத்தொடர் நடத்தி மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு - தேர்தல் வாக்குறுதி

Night
Day