தொடரும் அரசியல் படுகொலைகள்,கொலைகளமான தமிழகம்! தடுக்க திறனில்லையா! தெரியவில்லையா!!

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடரும் அரசியல் படுகொலைகள்,கொலைகளமான தமிழகம்! தடுக்க திறனில்லையா! தெரியவில்லையா!!


ஒரே நாளில் 3 அரசியல் பிரமுகர்கள் வெட்டிப் படுகொலை!

தடுக்கத் தவறிய திமுக அரசுக்கு சின்னம்மா கண்டனம்

எங்கு பார்த்தாலும் கஞ்சா, புதுவிதமான போதைப் பொருள் நடமாட்டம்

கடுமையான நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்க - சின்னம்மா

Night
Day