தொடரும் பட்டாசுஆலை வெடிவிபத்து மரணங்கள்! பற்றாக்குறை நிவாரணம் வழங்கி கடக்கும் விளம்பர அரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

 தொடரும் பட்டாசுஆலை வெடிவிபத்து மரணங்கள்! பற்றாக்குறை நிவாரணம் வழங்கி கடக்கும் விளம்பர அரசு?

விபத்துக்களை தவிர்க்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை -

39 வெடிவிபத்தில் 112 பேர் பலியான துயரம்

இறந்தால் இழப்பீடு போதும் என்ற எண்ணத்துடன் செயல்படுவது கண்டனத்துக்குரியது - சின்னம்மா

சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது - சின்னம்மா

Night
Day