நிதிநிலையில் தள்ளாடும் தமிழகம்’ விளம்பர அரசை அம்பலப்படுத்திய நிதி ஆயோக்!

எழுத்தின் அளவு: அ+ அ-

நிதிநிலையில் தள்ளாடும் தமிழகம்’ விளம்பர அரசை அம்பலப்படுத்திய நிதி ஆயோக்!


இந்தியாவிலேயே கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது

மாநிலங்களின் நிதி நல குறியீட்டில் 11 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம்

செலவுகளின் தரம், கடன்கள் தாங்கும் திறனில் முறையே 14, 16-வது இடங்களில் தமிழகம்

நிதிநலக் குறியீட்டில் 29.2 புள்ளிகளோடு முதல் 10 இடங்களிலும் தமிழகம் இடம்பெறவில்லை.

varient
Night
Day