நிறுத்தப்பட்ட அம்மாவின் நலத்திட்டங்கள்! தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட லேப்டாப்!

எழுத்தின் அளவு: அ+ அ-

நிறுத்தப்பட்ட அம்மாவின் நலத்திட்டங்கள்! தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட லேப்டாப்!

பள்ளி மாணாக்கர்களுக்கு அம்மா வழங்கிய லேப்டாப்பினை நிறுத்தியது ஏன்?

வாக்குகளை கருத்தில் கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் அறிவிப்பா?

அடுத்து வரும் 2 ஆண்டுகளில் என்றால் இந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்படாதா?

அம்மாவின் ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த பல நலத்திட்டங்களை நிறுத்திய திமுக அரசு

Night
Day