பறிபோகும் ஜீவாதார உரிமைகள்! பாலைவனமாகும் தமிழகம்!! கள்ள மவுனம் சாதிக்கும் விளம்பர அரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

பறிபோகும் ஜீவாதார உரிமைகள்! பாலைவனமாகும் தமிழகம்!! கள்ள மவுனம் சாதிக்கும் விளம்பர அரசு!


பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை, முல்லை பெரியாரில் புதிய அணை, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை

விவசாயிகள் அழிந்தாலும் கூட்டணிக்கு பங்கம் வராமல் பார்த்து கொள்ளும் திமுக அரசு

ஜீவாதார உரிமைகள் பறிபோவதை தடுக்கத்தவறிய திமுக அரசுக்கு கண்டனம் - சின்னம்மா

காவிரி நீரைப்பெற அனைத்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - சின்னம்மா


Night
Day