மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களால் நாடாளுமன்றம் முடக்கம்! மோடியின் குற்றச்சாட்டு ஏற்புடையதா!, அரசியலா!

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களால் நாடாளுமன்றம் முடக்கம்! மோடியின் குற்றச்சாட்டு ஏற்புடையதா?, அரசியலா?


அதிகாரப் பசியைக் கொண்ட கட்சியை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்

அந்த விரக்தியில் சில கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன

மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் - ராகுல் காந்தி

Night
Day