மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் விளம்பர அரசு சென்னையில் கார் பந்தயத்தை கைவிட வேண்டும் – சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் விளம்பர அரசு சென்னையில் கார் பந்தயத்தை கைவிட வேண்டும் – சின்னம்மா


நன்றாக இருந்த சாலையை கார் பந்தய தளமாக மாற்றியது ஏன்?

மீண்டும் சாலையை சீர்செய்ய ஆகும் செலவும் மாநகராட்சியின் தலையில்தான் விடியப்போகிறது

இருங்காட்டுக் கோட்டையில் நடத்தாமல் தீவுத்திடலில் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

2 நாள் நிகழ்ச்சிக்காக மாநகராட்சியின் வரிப்பணம் வீண் செலவு

varient
Night
Day