மதுவை விற்கும் அரசால் பட்டாசு விற்க முடியாதா! விளம்பர அரசை கண்டித்த நீதிமன்றம்!

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுவை விற்கும் அரசால் பட்டாசு விற்க முடியாதா! விளம்பர அரசை கண்டித்த நீதிமன்றம்!


டெண்டர் வழங்கப்படவில்லை என 15-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு 14-ம் தேதியே டெண்டர் ஏன்

10-ம் தேதியே தொகை பெறப்பட்டுவிட்டதாகவும் தமிழ்நாடு சுற்றுலா இணையதளத்தில் பதிவேற்றம்

தனி நபர்களுக்கு செல்லும் வருமானம் அரசுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பேசுகிறேன் - நீதிபதி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சுற்றுலாத் துறை செயலாளர், மேலாண் இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவு

varient
Night
Day