யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நிறுத்தம்! மக்கள் நலத்திட்டங்களை கைவிட்ட விளம்பர அரசு!!

எழுத்தின் அளவு: அ+ அ-

யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நிறுத்தம்! மக்கள் நலத்திட்டங்களை கைவிட்ட விளம்பர அரசு!! 


திமுக அரசு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் - சின்னம்மா

திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவதே இல்லை

கோவில் யானைகளை தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தாமல் சத்தான உணவளித்து பராமரிக்க வேண்டும்

அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மடிக்கணினி, ஆடு மாடு வழங்கியது நிறுத்தம்

Night
Day