வக்புவாரிய சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் சீர்திருத்தமா...! கட்டுப்பாடா...!

எழுத்தின் அளவு: அ+ அ-

வக்புவாரிய சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் சீர்திருத்தமா? கட்டுப்பாடா?


சொத்துக்களை நிர்வகிக்கும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே மசோதா

அரசியல் சாசனத்தை நீர்த்து போக செய்வதும், சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதுமே நோக்கம் - எதிர்க்கட்சிகள்

வக்பு வாரியங்களில் இஸ்லாம் அல்லாத 2 உறுப்பினர்கள் கட்டாயம் இடம் பெறுவது உறுதி

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சிகளின் பரிந்துரைகள் புறக்கணிப்பு

Night
Day