’ஊழலை மறைக்க மொழியை கையிலெடுக்கிறது திமுக’அமித்ஷா குற்றச்சாட்டின் பின்னணி என்ன!

எழுத்தின் அளவு: அ+ அ-

’ஊழலை மறைக்க மொழியை கையிலெடுக்கிறது திமுக’அமித்ஷா குற்றச்சாட்டின் பின்னணி என்ன?



மருத்துவம், பொறியியல் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்க திமுகவுக்கு தைரியம் இல்லை - அமித்ஷா

மொழியின் பெயரால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிளவு போதும், இனி அப்படி நடக்கக்கூடாது - அமித்ஷா

தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மேம்படுத்துகிறோம் - அமித்ஷா

தங்களின் ஊழலை மறைக்கவே மொழி பிரச்சினையை திமுக கையிலெடுத்துள்ளது - அமித்ஷா

Night
Day