KKSSR ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு விடுவிப்பு ரத்து - சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கும் அமைச்சர்கள்!

எழுத்தின் அளவு: அ+ அ-

KKSSR ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு விடுவிப்பு ரத்து - சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கும் அமைச்சர்கள்!


ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தினசரி விசாரணை நடத்தவும் உத்தரவு

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து ஆணை

குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சிகளிடம் விசாரணையை துவக்க உத்தரவு

Night
Day