PG நீட் தேர்வு மையம் 700 கி.மீ தொலைவில் ஒதுக்கீடு! தொடரும் நீட்தேர்வு குழப்பங்களுக்கு தீர்வு என்ன

எழுத்தின் அளவு: அ+ அ-

PG நீட் தேர்வு மையம் 700 கி.மீ தொலைவில் ஒதுக்கீடு! தொடரும் நீட்தேர்வு குழப்பங்களுக்கு தீர்வு என்ன?


4 நகரங்களை தேர்வு செய்தால் அவற்றில் ஒன்று ஒதுக்கப்படும் - நீட் தேர்வு வாரியம்

தேர்வு செய்த 4 நகரங்களில் எதையும் ஒதுக்காமல் தொலைதூரத்தில் உள்ள தேர்வு மையங்கள்

பல மாணவர்களுக்கு அவர்களின் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு

தேர்வு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மையங்களை தேர்ந்தெடுக்க மீண்டும் விண்ணப்பம்




Night
Day