TASMAC நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை! தமிழ்நாட்டை ஊழல் நாடாக மாற்றிய விளம்பர அரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

TASMAC நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை! தமிழ்நாட்டை ஊழல் நாடாக மாற்றிய விளம்பர அரசு!

கமிஷனுக்காக முடக்கப்படும் பில்லிங் மெஷின்கள்?

உற்பத்தி பாட்டில்களின் எண்ணிக்கையும், டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் பாட்டில்களின் எண்ணிக்கையும் சமமா!

கள்ளச்சந்தை விற்பனையால் கிடைக்கும் ஆண்டுக்கு 40,000 கோடி யாருக்குப் போகிறது?

ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றிய திமுக அரசு - பாஜக

Night
Day