TASMAC-ல் 40000 கோடி,உணவுத்துறையில் 992 கோடி கொள்ளை! - விஞ்ஞான ரீதியான ஊழலை தொடரும் விளம்பர அரசு!!

எழுத்தின் அளவு: அ+ அ-


TASMAC-ல் ரூ.40000 கோடி, உணவுத்துறையில் 992 கோடி கொள்ளை! - விஞ்ஞான ரீதியான ஊழலை தொடரும் விளம்பர அரசு!!

ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் கணக்கே இல்லாமல் அச்சடிக்கப்பட்டு மது ஆலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

அரசின் கணக்கில் வராமலேயே, கலால்வரி செலுத்தப்படாமலேயே மது வகைகள் விற்கப்பட்டிருக்கின்றன

சந்தை மதிப்பைவிட 107% விலையில் டெண்டர் வழங்கப்பட்டு, அரசுக்கு ரூ.1000 கோடி இழப்பு

டெண்டர் விதிகளை பல விதத்தில் மீறியதால் ரூ.1240 கோடி வரை இழப்பு


Night
Day