"தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் சாதாரணமாகிவிட்டது" - அண்ணாமலை கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு அத்துமீறிய சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் -

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சர்வ சாதாரணமாக மாறியுள்ளதாக பாஜக மாநில தலைவர் குற்றச்சாட்டு

Night
Day