க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் பணத்திற்காக 5 வயது சிறுமியை கடத்தி கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆக்ராவில் கடந்த திங்கட்கிழமை பல்லவி என்ற 5 வயது சிறுமியை கடத்தல் கும்பல் கடத்திசென்றது. சிறுமியை கடத்திய மர்மநபர்கள், 6 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தினர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த நபர்கள், சிறுமியை கொலை செய்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
மழலையர் பள்ளிக்கு சீல் வைப்புமதுரை - கே.கே.நகரில் மழலையர் பள்ளியில் தண்ணீர...