இளைஞர் கொலை - நெல்லை காவல்துறைக்கு உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

இளைஞர் கொலை - நெல்லை காவல்துறைக்கு உத்தரவு

நெல்லை நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு

இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்

பணியில் இருக்கும் போலீசார் பணியை விட தங்களது செல்போனில் மூழ்கி கிடப்பதாக நீதிபதிகள் வேதனை

பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெல்லை காவல் ஆணையருக்கு உத்தரவு

பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தனர் - நீதிபதிகள் கேள்வி

Night
Day