க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆயிரக்கணக்கில் பெட்டி பெட்டியாக கொட்டி வைக்கப்பட்டுள்ள மாத்திரைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சித்தோடு பிரிவு என்ற இடத்தில் பெட்டி பெட்டியாக மாத்திரைகள் மற்றும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்து உள்ளிட்டவற்றை கொட்டப்பட்டுள்ளன. இதனை மர்மநபர்கள் இரவு நேரத்தில் கொட்டி சென்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
Farzi 2 வெப்தொடரின் அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூ?...