க்ரைம்
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி
ஈரோடு அருகே வீட்டில் படுத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபரின் அதிர்ச்சியூட்டும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. கேத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த முகமூடி கொள்ளையன், வீட்டிற்குள் படுத்துக் கொண்டிருந்த நடராஜ் மனைவியின் கழுத்தை நெரித்து தங்க செயினை பறிக்க முயன்றார். அலறல் சத்தம் கேட்டு அவரது மகன்கள் வந்ததால், மர்மநபர் அங்கிருந்து தப்பியோடினார். சிசிடிவி காட்சிகளை வைத்து தயானந்த் என்பவரை கைது செய்தனர். யூடியூபை பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக தயானந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...