க்ரைம்
பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
உத்தரபிரதேச மாநிலம் பரேலி நகரின் பராதாரி பகுதியில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 8 பேருக்கு பரேலி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2014 ஏப்ரலில் புஷ்பா தேவி என்பவர் வீட்டில் கொள்ளையடிக்க நுழைந்த கும்பல் அவரையும், அவரது மகன் யோகேஷ் மிஸ்ரா, மருமகள் பிரியா மிஸ்ரா ஆகியோரைக் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாபின் சாய்மர் கும்பலைச் சேர்ந்த வாஜித், யாசீன் என்கிற ஜீஷான், நஜிமா, ஹஷிமா, சமீர் என்கிற சஹாப் என்கிற நபீஸ், சுல்பாம் மற்றும் ஃபஹீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேருக்கும் மரண தண்டனையும், திருட்டு நகைகளை வாங்கிய ராஜு வர்மா என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...