க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை கிராமத்தில் போலி சான்றிழ்கள் கொடுத்து, 27 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த நபர் உண்மை கண்டறியும் சோதனையில் சிக்கினார். ஏற்காடு அருகே முளுவி கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரது சான்றிதழ்களை, சென்னையில் உள்ள உண்மை கண்டறியும் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் வெங்கடேசன், 10 மற்றும் 12ம் வகுப்பு, பிஎட்., படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவான வெங்கடேஷை போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...