க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
கர்நாடகாவில் பணத்தை காணவில்லை எனக்கூறி ஆடைகளை களைந்து ஆசிரியை சோதனையிட்டதால், பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில், ஜெயஸ்ரீ என்ற ஆசிரியையின் பையில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் 8ம் வகுப்பு மாணவி மீது சந்தேகமடைந்த ஆசிரியை, சக மாணவிகளை கொண்டு ஆடைகளை களைத்து சோதனை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி, வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...