க்ரைம்
பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
கர்நாடகாவில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரின் அதிர்ச்சியூட்டும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் செயல்பட்டு வரும் பிவிபி கல்லூரியில், காங்கிரஸ் கார்ப்பரேட்டரின் மகள் நேஹா என்பவர் பயின்று வந்தார். அதே கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர் ஃபயாஸ் என்பவர், நேஹாவை சில காலமாக காதல் என்ற பெயரில் அவரை பின்தொடர்ந்துள்ளார். நேஹா அவரது காதலை மறுத்ததால், அவரை பழி வாங்கும் விதமாக அவரது கழுத்தில் 9 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். தற்போது, இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது.
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...