க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 8 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறலை போலீசார் அழித்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மணியார்பாளையம், வள்ளப் பாறை ஓடை அருகே 40 பேரல்களில் சுமார் 8 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 120 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற மணியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் செந்தில் ஆகிய இருவரை கைது செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...