க்ரைம்
சென்னை எண்ணூரில் 111 டைக்கின் ஏசி திருட்டு
ஆந்திராவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னரில் வந்த ஏசி பெட்ட?...
காஞ்சிபுரம் அருகே சிறையில் இருந்து வெளியே வந்தும் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராம பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காஞ்சிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை நடத்திய போலீசார், பாலாற்று பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 10 எரிசாராய கேன்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்த கள்ளச்சாராய பெண் வியாபாரி கலையரசியை காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர் இதே குற்றத்திற்காக சிறை சென்றுவிட்டு, பின்னர் வெளியே வந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதால், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னரில் வந்த ஏசி பெட்ட?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...