குழந்தையை கடத்திச் சென்ற பெண்மணி - சிசிடிவி காட்சி வெளியீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

 குழந்தையை கடத்திச் சென்ற பெண்மணி - சிசிடிவி காட்சி வெளியீடு

சேலம் மாவட்டம் குமாரமங்கலம் பகுதியில் பெண்மணி ஒருவர் குழந்தையை கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சி

மருத்துவக் கல்லூரி மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையத்தில் இருந்து குழந்தை கடத்தல்

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெண்மணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை

Night
Day