க்ரைம்
பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
கோவை அருகே நள்ளிரவில் மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து செல்போன்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை காந்திபுரம் 7வது வீதியில் வழக்கறிஞர் மீனாட்சி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். கடந்த 26ம் தேதி மூவரும் வீட்டினுள் உறங்கி கொண்டிருந்தபோது, முகத்தை மறைத்தபடி வீட்டினுள் நுழைந்த மர்மநபர் 2 செல்போன்களை திருடி சென்றுள்ளார். மறுநாள் காலை செல்போன் மாயமானதை அறிந்த மீனாட்சி வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்மநபர் திருட்டில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்ட?...