சமூக ஆர்வலர் கொலை - 4 பேருக்கு நீதிமன்ற காவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர், லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க திருமயம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day